Monday 9 February 2015

டிஎன்பிஎஸ்சி குரூப் - IV மாதிரி வினா - விடை 04

டிஎன்பிஎஸ்சி குரூப் - IV மாதிரி வினா - விடை 04
வரலாறு-இந்திய சுதந்திர போராட்டம்
576. சேர்வலாறு அணைக்கட்டு எந்த மாவட்டத்தில் அமைந்துள்ளது?திருநெல்வேலி மாவட்டம்
577. இந்தியாவில் பின்பற்றப்படும் வங்கி முறை எவ்வாறு அழைக்கப்படுகிறது?கிளை வங்கி முறை
578. அப்பள தயாரிப்புக்கு பெயர்பெற்ற இடம் எது?கல்லிடைக்குறிச்சி
579. தமிழ்நாட்டின் சர் வால்டர் ஸ்காட் என அழைக்கப்பட்டவர் யார்?கல்கி
580. இந்தியாவில் நீளமான கோயில் பிரகாரம் எங்குள்ளது?ராமேசுவரம் கோவில், 14,000 அடி
581. I.Q. என்பதன் விரிவாக்கம் என்ன?Intelligent Quotient
582. சுருக்கெழுத்து முறையை (Short-hand) கண்டுபிடித்தவர் யார்?பிட்மென்
583. பாட்னாவின் பழைய பெயர் என்ன?பாடலிபுத்திரம்
584. இந்திய ரிசர்வ் வங்கி எப்போது தேசியமயமாக்கப்பட்டது?1949
585. தமிழகத்தின் இயற்கை பூமி என அழைக்கப்படும் மாவட்டம் எது?தேனி மாவட்டம்
586. இந்தியாவில் மாநில மறுசீரமைப்பு சட்டம் எப்போது இயற்றப்பட்டது?1856
587. "திரவத்தங்கம்" என அழைக்கப்படுவது எது?பெட்ரோலியம்
588. நுரையீரலை மூடியுள்ள சவ்வின் பெயர் என்ன?புளூரா
589. எந்த கிரகத்தில் தொடர்ந்து 250 நாட்கள் பகலாகவே இருக்கும் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது?
செவ்வாய் கிரகம்
590. "கருப்பு ஈயம்" எனப்படும் தாது எது?கிராபைட்
591. இந்தியா சுதந்திரம் அடைந்தபோது இந்திய தேசிய காங்கிரஸ் தலைவராக இருந்தவர் யார்?
ஆச்சார்ய கிருபளானி
592. ராமசாமி கோப்பை எந்த விளையாட்டுடன் தொடர்புடையது?ஹாக்கி
593. மூங்கில் பல் உள்ள விலங்கு எது?முதலை
594. சிறுவாணி அணை எந்த மாவட்டத்தில் உள்ளது?கோவை மாவட்டம்
595. சிங்கப்பூர் நாட்டின் பழைய பெயர் என்ன?டெமாஸெக்
596. இந்தியாவில் எந்த மாநிலத்தில் முதன்முதலாக பெண் கமாண்டோ படை உருவாக்கப்பட்டது?
தமிழ்நாடு
597. இந்தியா குடியரசாக அறிவிக்கப்பட்டபோது தமிழ்நாட்டின் முதல்வராக இருந்தவர் யார்? பி.எஸ்.குமாரசாமி ராஜா
598. பால்கோவா என்ற இனிப்புக்கு பெயர்பெற்ற இடம் எது?ஸ்ரீவில்லிபுத்தூர்
599. திருவண்ணாமலை என்றதும் உடனே நினைவுக்கு வரும் நிகழ்ச்சி எது?கிரிவலம்
600. தமிழ்நாட்டில் காந்தி ஆசிரம் அமைந்துள்ள ஊர் எது?திருச்செங்கோடு
601. தமிழ்நாட்டின் மாநில விளையாட்டு எது?கபடி
602. பெரியபுராணம் யாருடைய ஆட்சிக்காலத்தில் இயற்றப்பட்டது?சோழர்கள் காலம்
603. மனிதனின் தலையில் எத்தனை எலும்புகள் உள்ளன?22
604. இந்திய விமானப்படையின் கடைசி பதவி எது?ஏர் சீஃப் மார்ஷல்
605. அமெரிக்காவில் எத்தனை மாநிலங்கள் உள்ளன?50 மாநிலங்கள்
606. 12-வது நிதிக்குழுவின் பரிந்துரைகள் எந்த ஆண்டுகளுக்குரியது?2005-2010
607. பூஜ்ஜியத்தை உலகுக்கு அறிமுகப்படுத்திய நாடு எது?இந்தியா
608. உலக சிக்கன நாள் என்று கொண்டாடப்படுகிறது?அக்டோபர் 30
609. ஆஸ்திரேலியாவில் அண்மையில் நடைபெற்ற ஜி-20 மாநாட்டில் இந்தியா சார்பில் பங்கேற்ற அமைச்சர் யார்?நிர்மலா சீதாராமன்
610. இந்தியா கேட் எப்போது நிறுவப்பட்டது?1931
611. "எபோலா" என்ற உயிர்க்கொல்லிநோய் முதலில் எங்கு உண்டானது?மேற்கு ஆப்ரிக்க நாடுகளில்
612. இந்தியாவின் 2-வது செயற்கைகோள் எது?பாஸ்கரா
613. எந்த விளையாட்டில் "டியூஸ்" என்ற சொல் பயன்பாட்டில் உள்ளது?டென்னிஸ்
614. மணிமுத்தாறு அணைக்கட்டு எப்போது கட்டப்பட்டது?1957-ல்
615. கோதையாறு எந்த மாவட்டத்தில் பாய்ந்தோடுகிறது?கன்னியாகுமரி
616. செல்போனை கண்டுபிடித்தவர் யார்?மார்டின் கூப்பர்
617. "The Darker Side of the Black Money" என்ற நூலை எழுதியவர் யார்?ஓய்வுபெற்ற இந்திய வருவாய் பணி அதிகாரி பி.வி.குமார்
618. FM என்றால் என்ன?Frequency Modulation
619. ரேடியோ அலைகள் ஒரு விநாடியில் எவ்வளவு தூரம் பயணம் செய்யும்?சுமார் 3 லட்சம் கிலோ மீட்டர்
620. இந்திய போலீஸ் பணியில் (ஐபிஎஸ்) சேர்ந்த முதல் பெண் யார்?கிரண்பேடி
621. 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டின் மக்கள்தொகை எவ்வளவு?
7 கோடியே 21 லட்சத்து 38 ஆயிரத்து 958
622. SMS என்பதன் விரிவாக்கம் என்ன?Short Message Service
623. பீடி தொழிலாளர்களின் குடும்பத்துக்கான இலவச மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் பெயர் என்ன?
ராஷ்ரிய சுவாஸ்திய பீமாயோசனா
624. வெண்மை புரட்சி எதனுடன் தொடர்புடையது?பால் மற்றும் முட்டை
625. மஞ்சள் புரட்சி தொடர்புடையது எது?எண்ணெய் வித்துக்கள்
626. நபார்டு (NABARD) வங்கி எப்போது ஆரம்பிக்கப்பட்டது?1982-ல்
627. அரிசி அதிகளவு உற்பத்தி செய்யப்படும் மாநிலம் எது?மேற்கு வங்காளம்
628. மாநில அரசுக்கு எந்த வரி மூலம் அதிக வருவாய் கிடைக்கிறது?விற்பனை வரி
629. ஒரு தலைமுறை என்பது எத்தனை ஆண்டுகள்?30 ஆண்டுகள்
630. இந்தியாவின் தேசிய மலர் எது?தாமரை
631. நாளந்தா பல்கலைக்கழகம் எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது?பிஹார்
632. முழுவதும் பெண்களுக்காக தொடங்கப்பட்ட இந்திய பல்கலைக்கழகம் எது?கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம்
633. அக்குபஞ்சர் என்பது என்ன?சீனர்களின் ஊசி மருத்துவமுறை
634. அணு உலையில் பயன்படும் நீர் எது?கனநீர்
635. மனித உடலில் மொத்தம் எத்தனை எலும்புகள் உள்ளன?206
வரலாறு-இந்திய சுதந்திரப் போராட்டம்
636. இந்திய நெப்போலியன் என அழைக்கப்படுபவர் யார்?சமுத்திர குப்தர்
637. எந்த மன்னரின் ஆட்சிக்காலத்தில் பாஹியான் இந்தியாவுக்கு வந்தார்?இரண்டாம் சந்திர குப்தர்
638. வேதகால மக்களின் முக்கிய தொழில் எது?விவசாயம்
639. "ராஜதரங்கிணி" என்ற நூலை எழுதியவர் யார்?கல்ஹனர்
640. இரண்டாம் பானிபட் போர் எப்போது நடந்தது?கி.பி. 1556
641. அலெக்சாண்டர் இந்தியா மீது எந்த ஆண்டு படையெடுத்தார்?கி.மு.326
642. நகராட்சி நிர்வாக முறையை கொண்டு வந்த மன்னர் யார்?சந்திர குப்த மவுரியர்
643. குப்தர்கள் காலத்தில் வாழ்ந்த கணிதம் மற்றும் வான சாஸ்திரி யார்?ஆரியப்பட்டா
644. குதுப்மினாரை நிறுவியவர் யார்?குத்புதீன் ஐபெக்
645. விஜய நகரப்பேரரசு எந்த ஆற்றங்கரையில் தோன்றியது?துங்கபத்ரா
646. திப்புசுல்தான் ஆட்சி யின் தலைநகரம் எது?ஸ்ரீரங்கப்பட்டினம்
647. சீன நாகரீகம் எந்த ஆற்றங்கரையில் தோன்றியது?ஹோவாங்கோ ஆறு
648. குடவோலை முறையை அறிமுகப்படுத்திய மன்னர் யார்?முதலாம் பராந்தக சோழன்
649. பழங்கால இந்தியாவில் சிறந்து விளங்கிய சட்டமேதை யார்?மனு
650. இரண்டாம் அலெக்சாண்டர் என தனக்குத் பெயர் சூட்டிக்கொண்ட சுல்தான் யார்?அலாவுதீன் கில்ஜி
651. தலைக்கோட்டை போரால் அழிந்த பேரரசு எது?விஜயநகரப் பேரரசு
652. செப்பு அடையாள நாணயத்தை அச்சிட்டவர் யார்?முகமது பின் துக்ளக்
653. முகலாய வம்சத்தில் யாருடைய ஆட்சிக்காலம் பொற்காலம் என அழைக்கப்படுகிறது?ஷாஜகான்
654. மன்சப்தாரி முறையை பின்பற்றியவர் யார்?அக்பர்
655. வடஇந்தியாவின் கடைசி இந்து அரசர் யார்?ஹர்ஷர்.
656. லண்டனில் இந்திய சுயாட்சி சங்கத்தை (Society of Indian Home Rule) தோற்றுவித்தவர் யார் ? ஷாம்ஜி கிருஷ்ணவர்மா
657. “இந்திய முசல்மான்கள்என்ற நூலை எழுதியவர் யார்? வில்லியம் ஹண்டர்
658. “யுகாந்தர்என்ற பத்திரிகையின் ஆசிரியர் யார்? விவேகானந்தரின் சகோதரர் பூபேந்திரநாத் தத்தா
659. பைசாகி தினம் எந்த மதத்தினரால் புனித தினமாக கொண்டாடப்படுகிறது?  சீக்கியர்கள்
660. லக்னோ உடன்படிக்கையின் முக்கியத்துவம் என்ன?. முஸ்லீம் லீக், காங்கிரசுடன் சேர்ந்து கிளர்ச்சியில் ஈடுபட்டது
661. இந்திய சுதந்திரப் போராட்டத்தில் கிலாபத் தினம் என்று கொண்டாடப்பட்டது?. 17.10.1919
662. காந்திஜி ஒத்துழையாமை போராட்டத்தை எப்போது ஆரம்பித்தார்? . 1922 பிப்ரவரி 12 சவுரி சவுரா நிகழ்ச்சிக்குப் பின்பு
663. ஆங்கிலேயர்கள் ஆட்சியில் கொண்டுவரப்பட்ட இரட்டை ஆட்சி முறையை விசாரிக்க அமைக்கப்பட்ட குழு எது?. முடிமன் குழு
664. லாகூர் காங்கிரஸ் தீர்மானத்தின்படி சுதந்திரப் போராட்ட காலத்தில் சுதந்திர தினம் கொண்டாடப்பட்ட நாள் எது?. 26.1.1930
665. காந்திஜி உப்பு சத்தியாkdகிரகத்தின் போது கைதுசெய்யப்பட்டு எந்த சிறையில் அடைக்கப்பட்டார்? புனேயில் உள்ள எரவாடா சிறை
666. 1935 இந்திய அரசாங்க சட்டம் வருவதற்கு முன்னோடியாக இருந்தது எது? 1933 மார்ச் மாதம் பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட வெள்ளை அறிக்கை
667. இந்திய சுதந்திர லீக் என்ற அமைப்பை தொடங்கியவர்கள் யார்? நேரு மற்றும் போஸ் (1928-ல்)
668. இரண்டாம் உலகப்போரின்போது இந்தியாவில் வைஸ்ராயாக இருந்தவர் யார்? வின்லித்கோ பிரபு
669. இந்திய விடுதலைச் சட்டம் எப்போது நிறைவேற்றப்பட்டது? 1947 ஜூலை 18,
670. சுயராஜ்ஜிய தினம் எப்போது கொண்டாடப்பட்டது? 1932 ஜனவரி 26
671. வெள்ளையனே வெளியேறு இயக்கத்துக்கான தீர்மானம் எங்கு எப்போது நிறைவேற்றப்பட்டது? 1942 ஆகஸ்ட் 7, 8-ம் தேதியில் பம்பாய் நகரில் கூடிய காங்கிரஸ் கூட்டத்தில்.
672. இந்திய தேசிய காங்கிரசின் முதல் கூட்டம் எங்கு நடந்தது? பம்பாய்
673. காந்திஜி தண்டி யாத்திரையை எப்போது மேற்கொண்டார் ? 1930 மார்ச்
674. வேதாரண்யத்தில் உப்பு யாத்திரைக்கு தலைமை தாங்கியவர் யார் ? ராஜாஜி
675. ஜாலியன் வாலாபாக் படுகொலை நடந்த இடம் எது? அமிர்தசரஸ்
676. பக்சார் போரில் இந்திய மன்னர்களைத் தோற்கடித்த ஆங்கிலேய தளபதி யார்?  மேஜர் மன்ரோ
677. முதல் மராத்திய போர் நடந்தபோது இந்தியாவில் கவர்னர் ஜெனரலாக இருந்தவர் யார்வாரன் ஹேஸ்டிங்ஸ்
678. இருப்புப்பாதை மற்றும் தபால்தந்தி முறையின் தந்தை என அழைக்கப்படுவர் யார்? டல்ஹவுசி பிரபு
679. பள்ளிகளில் ஆங்கிலம் பயிற்றுமொழியாக்கப்பட காரணமாக இருந்தவர் யார்? மெக்காலே பிரபு
680. தென்னிந்தியாவில் நடந்த புரட்சியில் பாளையக்காரர்களுக்கு தலைமை ஏற்றவர் யார்? மருது சகோதரர்கள்
681. கான்பூர் புரட்சிக்கு தலைமை தாங்கியவர் யார்? நானா சாகிப்
682. விக்டோரியா பிரகடனம் எப்போது வெளியிடப்பட்டது? 1858
683. சதி என்ற மூடபழக்கவழக்கத்தை சட்டத்தின் மூலம் ஒழித்தவர் யார்? பெண்டிங் பிரபு
684. மாகாணங்களில் இரட்டை ஆட்சிமுறையை புகுத்திய சட்டம் எது? மாண்டேகு-செம்ஸ்போர்டு சட்டம்
685. முஸ்லிம்களுக்குத் தனித்தொகுதியை அறிமுகப்படுத்தியது எது? மிண்டோ-மார்லி சீர்திருத்தம்
686. பஞ்சாப் பல்கலைக்கழகத்தை நிறுவியவர் யார்? ரிப்பன் பிரபு
687. தன்னாட்சி இயக்கத்தில் ஈடுபட்டஇந்தியத்தலைவர்கள் யார்? மோதிலால் நேரு, சி.ஆர்.தாஸ்
688. துருக்கியர்களுக்கு எதிராக பிரிட்டிஷார் செய்த அவமதிப்பு செயலைக் கண்டித்து இந்தியாவில் அலி சகோதரர்கள் ஆரம்பித்த இயக்கம் எது? கிலாபத் இயக்கம்
689. இடைக்கால அரசில் பிரதமர் பதவி வகித்தவர் யார்? நேரு
690. முதல் வட்டமேஜை மாநாடு எப்போது நடந்தது? 1931
691. இந்தியர்கள் 2-ம் உலகப்போரில் ஈடுபட காரணமாக இருந்த ஆங்கில தலைமை ஆளுநர் யார்? லிண்லித்தோ பிரபு
692. இந்திய தேசிய ராணுவத்தில் பெண்கள் அணிக்கு தலைமையேற்று நடத்தியவர் யார்? லட்சுமி
693. இந்திய சுதந்திரப் போரில் காந்தியடிகள் காலம் என குறிப்பிடப்படும் காலம் எது? 1919 - 1947
694. இந்திய தேசிய காங்கிரஸ் தலைவராக சுபாஷ் சந்திரபோஸ் எந்த ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார்? 1938
695. தேசிய கீதத்தை எத்தனை விநாடிகளில் பாடி முடிக்க வேண்டும்? 52 வினாடிகள்
696. அரசியல் நிர்ணய சபையின் தலைவராக இருந்தவர் யார்?           டாக்டர் ராஜேந்திர பிரசாத்
697. “இந்தியா இந்தியர்களுக்கேஎன்று முழங்கியவர் யார்? அன்னிபெசன்ட்
698. வங்கப்பிரிவினைக்கு காரணமாக இருந்தவர் யார்? கர்சன் பிரபு
699. “சுயராஜ்ஜியம் எனது பிறப்புரிமைஎன கூறியவர் யார்? பாலகங்காதர திலகர்
700. ஆரிய சமாஜத்தை தோற்றுவித்தவர் யார்? சுவாமி தயானந்த சரஸ்வதி
701. பஞ்சாப் சிங்கம் என அழைக்கப்பட்டவர் யார்? லாலா லஜபதி ராய்
702. எல்லை காந்தி என போற்றப்பட்டவர் யார்? கான் அப்துல் கபார்கான்
703. “வந்தே மாதரம்பாடலை பாடியவர் யார்? பங்கிம் சந்திர சட்டர்ஜி
704. “எங்கு ஒரு நூலகம் திறக்கப்படுகிறதோ, அங்கு ஒரு சிறைச்சாலை மூடப்படுகிறதுஎன்று கூறியவர் யார்? சுவாமி விவேகானந்தர்
705. மகாத்மா காந்தியின் பிறந்த தினம் எது? அக்டோபர் 2, 1869
706. பூமிதான இயக்கத்தை தோற்றுவித்தவர் யார்? வினோபா பாவே
707. தியாகிகள் தினம் என்று கொண்டாடப்படுகிறது? ஜனவரி 30
708. இந்தியாவில் ஆங்கில ஆட்சிக்கு அடிகோலியவர் யார்? ராபர்ட் கிளைவ்1885
709. இந்திய தேசிய காங்கிரஸ் யாரால் எப்போது தோற்றுவிக்கப்பட்டது? -ல் டபிள்யூ.சி. பானர்ஜி

710. ஹோம் ரூல் இயக்கத்தை தோற்றுவித்தவர் யார்? அன்னிபெசன்ட் அம்மையார்

1 comment: