Thursday 12 February 2015

ஆங்கிலச்சொல்லுக்கு இணையான தமிழ்ச்சொல்

ஆங்கிலச்சொல்லுக்கு இணையான 
தமிழ்ச்சொல்
ஆங்கிலச்சொல் தமிழ்ச்சொல்

Admission -
சேர்க்கை
Agency-
முகவாண்மை
Accident-
நேர்ச்சி
Automobile-
தானியங்கி
Bench-
விசிப்பலகை
Binding-
கட்டமைப்பு
chalk piece -
சுண்ணக்கட்டி
Ever silver-
நிலைவெள்ளி
Lorry -
சரக்குந்து
Plastic -
நெகிழி
Photocopy (Xerox) -
ஒளிப்படி
Company-
குழுமம்
Tea Stall -
தேனீர் அங்காடி
Document -
ஆவணம்
Passport-
கடவுச்சீட்டு
Visa
நுழைவு- இசைவு
Champion-
வாகை சூடி
Proposal -
கருத்துரு
Visiting card-
காண்புச்சீட்டு
Central Government-
நடுவண் அரசு
Agent -
முகவர்
Allergy-
ஒவ்வாமை
Technical -
தொழில்நுட்பம்
Key -
திறவுகோல்
Irregular-
ஒழுங்கற்ற
Licence-
உரிமம்
Lift-
மின்தூக்கி
Laptop -
மடிக்கணினி
Planet -
கோள்
Search Engine-
தேடுபொறி
Fax -
தொலை நகலி
Missile -
ஏவுகணை
Bonafide -
ஆளறி சான்றிதழ்
Deposit-
இட்டு வைப்பு
Receiver-
அலை வாங்கி
Print out-
அச்சுப் படி
Tele Print -
தொலை அச்சு
Telex-
தொலை வரி
Password -
கடவுச் சொல்
Mammal -
பாலூட்டி
Photo Graph-
நிழற்படம்
Insurance -
ஈட்டுறுதி
Assurance -
காப்பீடு
Traitor-
துரோகி
Attestation -
சான்றொப்பம்
Fiction -
புனைக்கதை
Compounder-
மருந்தாளுநர்
Research Centre-
ஆராய்ச்சி நிலையம்
E-Mail -
மின்னஞ்சல்
Probationary Period-
தகுதிகாண் பருவம்
Temporary -
தற்காலிகம்
Mortuary -
பிணக்கிடங்கு
Permanent -
நிரந்தரம்
Keyboard -
விசைப்பலகை
Attendance Register -
வருகைப் பதிவேடு
Interview -
நேர்காணல்

Ultra Sound Scanning-
மீயொலி வரிக் கண்ணோட்டம்
Remote Sensing -
தொலை உணர்தல்
Acknowledgement Card -
ஒப்புகை அட்டை

2 comments:

  1. துரோகி என்பதல்லாம் தமிழ் சொல் அல்ல. இது சமசுகிருத சொல். நன்தமிழ் சொல் இரண்டகன் என்பதே.

    ReplyDelete
  2. Bench என்பதற்கு அறுகாலி எனும் வட்டார வழக்கு உள்ளது

    ReplyDelete