Saturday 7 February 2015

ஒலிம்பிக் - சில தகவல்கள்

ஒலிம்பிக் - சில தகவல்கள்


ஒலிம்பிக் விளையாட்டுக்கள் (Olympic Games அல்லது Olympics) என்பது இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை கோடை காலத்திலும் குளிர் காலத்திலும் மாற்றி மாற்றி பல்வேறு விளையாட்டுக்களுக்கு நடத்தப்படும் அனைத்துலகப் போட்டி ஆகும். பண்டைய கிரீஸ் நாட்டில் இந்தப் போட்டிகளை நடத்தும் வழக்கம் இருந்து வந்தது
ஒலிம்பிக் கொடியிலுள்ள வளையங்களின் எண்ணிக்கை - 5 ஐந்து வளையங்கள் ஐந்து கண்டங்களை குறிக்கிறது.  (ஆப்பிரிக்கா, அமெரிக்கா, ஆசியா, ஆஸ்திரேலியா மற்றும் ஐரோப்பா)

ஒலிம்பிக் கொடியிலுள்ள நிறங்களின் எண்ணிக்கை -6

நவீன ஒலிம்பிக்கின் தந்தை என அழைக்கப்படுபவர் -பியரி கோபர்டின்.
ஒலிம்பிக் கொடியை உருவாக்கியவரும் இவரே.

ஆதி கால ஒலிம்பிக்ஸ் போட்டிகள் கி.மு.776 இல் கிரேக்க நாட்டிலுள்ள ஒலிம்பியாவில் தொடங்கியது.

பனி ஒலிம்பிக்ஸ் (Winter Olympics) 1924 முதல் தனியாக நடக்கிறது.

1960
ஆண்டு நடந்த ஒலிம்பிக்ஸ் போட்டிகள் முதன் முதலாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பட்டன.

ஒலிம்பிக்ஸ் போட்டிகள் தொடக்க காலத்தில் கிரேக்கத்தின் ஜியுஸ் கடவுளைப் போற்றுவதற்காக நடத்தப்பட்டதாக வரலாற்று சான்றுகள் தெரிவிக்கின்றன.

ஒலிம்பிக்ஸ் நடந்த இடங்கள்  வருடம்  இடம்

1896
ஏதென்ஸ், கிரீஸ் 1900
1900
பாரீஸ், பிரான்ஸ்
1904
செயிண்ட் லூயிஸ், ஐக்கிய அமெரிக்கா USA
1908
லண்டன், இங்கிலாந்து
1912
ஸ்டாக்ஹோம், ஸ்வீடன்
1920
ஆண்ட்வெர்ப், பெல்ஜியம்
1924
பாரீஸ், பிரான்ஸ்
1928
ஆம்ஸ்டர்டாம், ஹாலந்து
1932
லாஸ் ஏஞ்சலீஸ், ஐக்கிய அமெரிக்கா USA
1936
பெர்லின், ஜெர்மனி
1948
லண்டன், இங்கிலாந்து
1952
ஹெல்சின்கி, பின்லாந்து
1956
மெல்போர்ன், ஆஸ்திரேலியா
1960
ரோம், இத்தாலி
1964
டோக்கியோ, ஜப்பான்
1968
மெக்ஸிகோ சிட்டி, மெக்ஸிகோ
1972
ம்யூனிச், ஜெர்மனி
1976
மாண்ட்ரீல், கனடா
1980
மாஸ்கோ, சோவியத் யூனியன்
1984
லாஸ் ஏஞ்சல்ஸ், ஐக்கிய அமெரிக்கா USA
1988
சியோல், தென் கொரியா
1992
பார்சிலோனா, ஸ்பெயின்
1996
அட்லாண்டா, ஐக்கிய அமெரிக்கா USA
2000
சிட்னி, ஆஸ்திரேலியா
2004
ஏதென்ஸ், கிரீஸ்
2008
பெய்ஜிங், மக்கள் சீனக் குடியரசு
2012
இலண்டன், ஐக்கிய இராச்சியம்
2016
ரியோ டி ஜனேரோ, பிரேசில்

குறிப்பு :
உலகப் போர் சமயங்களில் மட்டும் (1916, 1940 & 1944) ஒலிம்பிக்ஸ் நடைபெறவில்லை. 

No comments:

Post a Comment