Thursday 13 February 2014

GK Study Materials



TRB / TET / TNPSC - GK

1. பகவத்கீதை எத்தனை மொழிகளில் மொழிப்பெயர்க்கபட்டுள்ளது : 55 மொழி
2.
சூரிய உதயத்தை முதலில் பார்பவர்கள் : ரஷ்யர்கள்
3.
போக்குவரத்து காவலர்களே இல்லாத நாடு : நியூசிலாந்து
4.
அணுவை பிளந்து காட்டியவர் : ரூதர் போர்டு
5.
தங்க போர்வை நிலம் எது : ஆஸ்திரேலியா
6.
தகடாக அடிக்க முடியாத உலோகம் எது : சோடியம்
7.
ருஷ்யாவில் பெட்ரோலிய வயல்கலுக்கு புகழ்பெற்ற இடம் :லெனின் கிராட்
8. 1984
ம் ஆண்டு ஒலிம்பிக் விளையாட்டுகள் நடை பெற்ற இடம் : லாஸ்ஏஞ்சல்ஸ்
9.
சுருக்கு எழுத்து முறையை கண்டுபித்தவர் : பிட்மேன்
10.
ஜப்பானியரின் தேசிய உடையின் பெயர் என்ன : கிமோனா
11.
பல்லவ பேரரசின் தலைநகரம் : காஞ்சிபுரம்
12.
மத்திய தரை கடலையும் செங்கடலையும் இணைக்கும் நீர் பாதை :சூயஸ் காவ்வாய்
13.
மாம்பழத்தின் பிறப்பிடம் எது : இந்தியா
14.
இந்தியாவின் சுவிட்ச்சர்லாந்து எனப்படுவது : காஷ்மிர்
15.
சுதந்திரம் எனது பிறப்புரிமை என்று கூறிய பாரதத் தலைவர் :திலகர்
16.
திருக்குறளில் எந்த அதிகாரம் 2 முறை வருகிறது : குறிப்பறிதல்
17.
சாதாரண உப்பின் ரசாயன பெயர் : சோடியம் குளோரைடு
18.
தெற்கு பிரிட்டன் என அழைக்கப்படும் நாடு எது : நியூசிலாந்து
19.
வரலாற்று நாவல்கள் எழுதுவதில் முதலிடம் பெற்ற ஆங்கில எழுத்தாளர் : வால்டர் ஸ்காட்
20.
நோபால் பரிசை ஏற்படுத்தியவர் : ஆல்ப்ரட் நோபல்
21.
யூதர்கலின் புனித நூல் எது : டோரா
22.
கண்ணீர் சுரப்பிக்கு என்ன பெயர் : லாச்ரிமல் கிளாண்டஸ்
23.
முதன் முதலில் பத்மஸ்ரீ விருது பெற்றவர் : அன்னை தெரசா
24.
கோள்களின் இயக்கத்தை கண்டுபிடித்தவர் : கெப்ளர்
25.
இந்தியாவின் தென்கோடியில் உள்ள ஒரு துறைமுகம் :தூத்துக்குடி
26.
தமிழர் பண்பாட்டை கடல் கடந்த நாடுகளில் பரப்பிய பேரரசர் : ராஜேந்திர சோழர்
27.
இந்தியாவில் நவீன தபால் தந்தி முறையைப் புகுத்தியவர் : டெல்ஹௌஸி பிரபு
28.
தேசிய அஞ்சல் தினம் : அக்டோபர் 10
29.
போர்ஸின் கோபுரம் எங்கு உள்ளது : நாங்க்கிங்க் உள்ளது
30.
உலகின் மிகப் பெரிய மியுசியம் எங்கு உள்ளது : ஆஸ்மோலியன்
31.
தங்கத்தின் வேதியியலின் பெயர் என்ன : அயூரியம்
32.
பிரெஞ்சு புரட்சிக்கு காரணமாக இருந்த சிந்தனையாளர் : ரூஸோ
33.
இலைகள் பச்சையாக இருக்க காரணம் : குளோரோபில்
34.
சூரியன் உதிக்கும் நாடு என அழைக்கபடுவது எது : ஜப்பான்
35.
ஆஸ்திரேலியா கண்டத்தை கண்டுபிடித்தவர் : குக்
36.
பாரதீப் துறைமுகம் எந்த மாநிலத்தில் உள்ளது : ஒரிசா
37.
தமிழ்நாட்டு மோஸ் என புகழ் பெற்ற எழுத்தாளர் : கல்கி
38.
கார் திருட்டில் முதலிடம் வகிக்கும் நாடு எது : அமெரிக்கா
39.
நோபல் பரிசு பெற்ற டாக்டர் ஷிவாகோ என்ற நூலை எழுதியவர் :
டால்ஸ்டோவிகி
40.
புகழ் பெற்ற லைலா மஜ்னு காதல் காவியத்தின் ஆசிரியர் யார் :நிஜாமி
41.
கால் பந்தாட்டம் எப்போது ஒலிம்பிக்கில் சேர்க்கப்பட்டது : 1900
42.
உலகின் ஏலக்ட்ரானிக் கம்ப்யூட்டர்ன் பெயர் என்ன : இனியாக்
43.
ஆகஸ்ட் 15 ம் தேதி சுதந்திரம் பெற்ற மற்றொரு நாடு : தென் கொரியா
44. "
கருடா" என்ற பெயர் கொண்ட விமான சேவை எந்த நாட்டில் உள்ளது : இந்தோனேசிய
45.
அருணகிரி நாதர் எந்த ஊரில் அவதரித்தார் : திருவண்ணாமலை
46.
உயிரியல் கவிஞர் என்றழைக்க படுபவர் : சர் ஜகதீஸ் சந்திர போஸ்
47.
ஜப்பான் மீது வீசப்பட்ட முதல் அணுகுண்டு : லிட்டில் பாய்
48.
ஜப்பானில் காணப்படும் எரிமலை : பியுஜியாமா
49.
ஐக்கிய நாடுகள் சபை அமைக்க பட்ட ஆண்டு : 1945
50.
சாந்தி நிகேதன் எந்த பல்கலைக் கழகத்துடன் இணைந்ததாகும் : விஸ்வபாரதி
51.
ஸ்ரீநகர் எந்த ஏறி கரையில் அமைந்துள்ளது : தால்
52.
மக்களால் அதிகம் பயன்படுத்தாத இந்திய தேசிய மொழி :சமஸ்கிருதம்
53. 1982
ம் ஆண்டின் உலகின் முக்கிய நிகழ்ச்சி : பாக்லாந்து போர்
54.
பாக்லாந்து தீவுகள் போருக்கு காரணமாக இருந்த நாடு :அர்ஜெண்டினா
55.
உத்தரபிரதேசத்தின் தலைநகர் : லக்னோ .
56.
அதிக அளவு துணை கோள்களை கொண்ட கிரகம் : வியாழன்
57.
இந்திய சுதேச சமஸ்தானங்களை இந்திய யூனியனுடன் இணைத்த பெருமைக்குரியவர்: வல்லபாய் பட்டேல்
58.
சந்திரனில் காலடி எடுத்து வாய்த்த முதல் மனிதர் : ஆம்ஸ்ட்ராங்
59.
முதல் மோட்டார் ரோடு ரோலர் எந்த நாட்டில் தயாரிக்கப் பட்டது : இங்கிலாந்து
60.
செஞ்சி கோட்டை எந்த மாவட்டத்தில் உள்ளது : விழுப்புரம்
61.
தயான் சந்த் உடன் தொடர்பு கொண்ட விளையாட்டு : ஹாக்கி
62.
வெங்காயத்தில் உள்ள வைட்டமின் எது : வைட்டமின் B
63.
ஆப்கானிஸ்தானின் தலைநகரம் : காபுல்
64.
இந்தியாவின் "மாக்கிய வெல்லி " : சாணக்கியர்
65. "
சகமா " எனப்படும் அகதிகள் என்நாட்டை சேர்ந்தவர்கள் :பங்களாதேஷ்
66.
கம்பளிக்காக வளர்க்கபடும் ஆடுகளுக்கு பெயர் : மரினோ
67.
நிக்கல் உலோகத்தை கண்டு பிடித்தவர் யார் : கிரான்ஸ்டட்
68.
அசோகரின் கல்வெட்டுகள் பெரும்பாலும் எந்த கல்வெட்டுகளால் எழுதப்பட்டன : பிராமி
69.
பாம்புகளே இல்லாத கடல் : அட்லாண்டிக் கடல்
70.
பென்சில் தயாரிக்க பயன்படும் மூலப்பொருள்கள் : காரியம் ,களிமண்
71.
காளான்களில் எத்தனை வகை : 70,000 வகைகள் உள்ளன
72.
ஒருவர் மிக குறைந்த ஒளியை எங்கு கேட்க முடிகிறது :பாலைவனத்தில்
73.
கங்கையும் யமுனையும் கூடும் இடம் எது : அலகபாத்
74.
ரஷ்ய நாணயத்தின் பெயர் : ரூபிள்
75.
முதன் முதலில் விமானத்தை கடத்தியவர்கள் : சீனர்கள்
76.
ஞாபகத்தில் வெய்த்து கொள்ளப்படும் கம்ப்யூட்டர் எது : எட்சாக்
77.
தண்டி யாத்திரை எதற்கு நடத்தபட்டது : உப்பு வரியை எதிர்த்து
78.
பாரதி தாசனின் எந்த நூலுக்காக சாகத்திய அகடமி விருது பெற்றது : பிசிரந
்தியார்
79.
தொழுநோய் ஏற்பட காரணமான கிருமி எது : பாக்டீரியா
80.
பாரதியாரின் அரசியல் குரு : பாலகங்கதர திலகர்
81.
இந்தியாவில் உச்சநீதி மன்றம் அமைந்துள்ள இடம் : டெல்லி
82.
அரசியல் என்ற நூலை எழுதியவர் : அரிஸ்டாட்டில்
83.
கிரிக்கெட் விளையாட்டில் இரு விக்கெட்டுகளுக்கு இடையே உள்ள தூரம் : 22 கஜம்
84.
ஹோம் ரூல் இயக்கத்தை தோற்று வித்தவர் : அன்னி பெசன்ட்
85.
மின்சாரக் கருவிகளில் தாமிரதக்கு பதிலாக பயன்படுத்த படும் உலோகம் எது : அலுமினியம்
86.
இந்தியா, பாகிஸ்தான் எல்லையை வகுத்தவர் யார் : ராட் கிளிப்
87.
உலகின் மிக சிறய நாடு : வாடிகன்
88.
இந்தியாவின் மிக உயரமான் சிலை அமைந்துள்ள இடம் : சிரவண பெல்கோலா
89.
அதிக வேகமாக ஓடக்கூடிய பறவை எது : தீக்கோழி
90.
சூரிய ஒளி பூமியை அடைய எடுத்து கொள்ளப்படும் நேரம் : 6 நிமிடம்
91.
வானவில்லில் அதிகமாக ஓளி விலகலடையும் நிறம் : ஊதா
92.
அல்பிரட் நேபலின் தாய் நாடு : ஸ்வீடன்
93.
பாகிஸ்தான் தோன்றிய நாள் : ஆகஸ்ட் 14, 1947
94.
கண்டலா துறைமுகத்தின் முக்கிய பின்னிலம் : குஜராத்
95.
இந்திய கடற்கரையின் நீளம் சுமார் : 4200 கி.மீ
96.
பூட்டு தொழிலுக்கு புகழ் பெற்ற இடம் : திண்டுக்கல்
97.
மாங்கனீஸ் உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடு : மத்திய பிரதேசம்
98.
யூனியன் பார்லிமெண்டின் அங்கத்தினறது பதவிக்காலம் : 6 ஆண்டுகள்
99.
காவிரி ஆற்றின் முக்கிய கிளை ஆறு : கொள்ளிடம்
100.
ஆண்டின் சில மாதங்கள் மட்டுமே திறந்திருக்கும் இந்து புனித தலம் : அமர்நாத்

No comments:

Post a Comment