வ.எண் | அடைமொழி. | சான்றோர்கள்....... |
1 | தமிழ்நாட்டு பெர்னாட்ஷா - | மு. வரதராசனார் |
2 | நாடகத் தந்தை - | பம்மல் சம்பந்த முதலியார் |
3 | நாடகத் தலைமை ஆசிரியர் - | சங்கரதாஸ் சுவாமிகள் |
4 | தென்னாட்டு பெர்னாட்ஷா - | அறிஞர் அண்ணா |
5 | தமிழ்நாட்டின் மாப்பசான் - | ஜெயகாந்தன் |
6 | புரட்சி கவிஞர், இயற்கை கவிஞர் - | பாரதிதாசன் |
7 | கவிமணி - | தேசிய விநாயகம் பிள்ளை |
8 | குழந்தைக் கவிஞர் - | அழ. வள்ளியப்பா |
9 | தொண்டர் சீர்பரவுவார் - | சேக்கிழார் |
10 | கவிச்சக்ரவர்த்தி - | கம்பன் |
11 | விடுதலைக்கவி , தேசியக்கவி - | பாரதியார் |
12 | தமிழ்த்தென்றல் - | திரு.வி.க. |
13 | ஆளுடை நம்பி - | சுந்தர்ர் |
14 | ஆட்சி மொழிக் காவலர் - | இராமலிங்கனார் |
15 | கிருத்துவக் கம்பர் - | எச்.ஏ. கிருஷ்ணபிள்ளை |
16 | இரா. பி. சேதுபிள்ளை - | சொல்லின் செல்வர் |
17 | மூதறிஞர் - | இராஜாஜி |
18 | பேரறிஞர் - | அண்ணா |
19 | பகுத்தறிவுப் பகலவன் - | பெரியார் |
20 | செக்கிழுத்த செம்மல் - | வ.உ.சி. |
21 | தசாவதானி - | செய்குத் தம்பியார் |
22 | இசைக்குயில் - | எம்.எஸ். சுப்புலட்சுமி |
23 | மொழி ஞாயிறு - | தேவநேயப் பாவாசர் |
24 | பாவலேறு - | பெருஞ்சித்தரனார் |
25 | கல்வியிற் பெரியவர் - | கம்பர் |
26 | சிறுகதை மன்னன் - | புதுமைபித்தன் |
27 | திருவாதவூரார் - | மாணிக்க வாசகர் |
28 | முத்தமிழ் காவலர் - | கி.ஆ.பெ. விசுவநாதம் |
Friday, 14 February 2014
அடைமொழியால் குறிக்கப்பெறும் சான்றோர்கள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment